UPDATED PRESS  HERE

    J.ELANGOVAN-- je8292@gmail.com-- 9486311289
         1  உழைப்பே மகிழ்ச்சிக்குத் தந்தையாகும். - பிரான்ஸ்
        2. உழைத்தலே பிரார்த்தனை செய்தல். - இலத்தீன்
        3. உழைப்பு கல்லிலிருந்துகூட ரொட்டியை உண்டாக்கும். - ஜெர்மனி
       4. உழைப்பவன் வீட்டுக்குள் வறுமை எட்டிப் பார்க்காது. - இங்கிலாந்து
      5.  உழைப்பவனுக்கு எந்த வேலையும் இழிவல்ல; சோம்பல்தான் இழிவு.  கிரீஸ்
      6. நனையாத கால் சட்டைகளுக்கு உண்ண மீன் கிடைக்காது. - பல்கேரியா
      7. உறங்குகின்ற சிங்கத்தைவிட அலைகின்ற நரி மேலானது. - துருக்கி
      8.  அவசர காலத்தின் தேவைக்கு ஓய்வு நேரத்தில் தேடி வை. - சீனா
     9. அடிமை போல உழைப்பவன் அரசனைப் போல உயர்வான். - இந்தியா
     10. மனிதன் உழைக்கிறான்; இறைவன் வாழ்த்துகிறான். - அமெரிக்கா

    டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது 07-03-2019

    ஐம்பெரும்விழா 

    அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சிறந்த முறையில் பணியாற்றிய முதல்வர்கள் , பயிற்சி அலுவலர்கள் மற்றும் பயிற்றுனர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா 
    நாள் : 07-03-2019
    இடம் : வேலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 


    டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது
    டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது


    டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது
    டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது